Monday, May 30, 2005

சிம்புவின் ஆண்குறிக்கு விருது

Image hosted by Photobucket.com

சிம்புவின் ஆண்குறிக்கு தினகரன் விருது

-2004 வந்த படங்களுக்குள்- சிம்புவின் ஆண்குறிக்கே. சிறந்த கதாசிரியர் விருது கிடைத்துகள்ளது என்கிற நற்செய்தியை இங்கே குறிப்பிட்டுக்கொள்கிறோம். இந்த செய்தி இப்போதுதான் எங்களை வந்தடைந்தது.

சிம்புவின் ஆண்குறி வாழ்க! 2005 இல் புதிதாய் படம் எடுத்துக்கொண்டிருக்கிற அதற்கு 2005 இலும் சிந்த ஆண்குறி விருது கிடைக்க வாழ்த்துக்கள்!

சென்ற ஆண்டு வலைப்பதிவுகளில் சிம்புவின் ஆண்குறிக்கெதிராகவும் சார்பாகவும் எழுந்த குரல்களும், சக வலைப்பதிவர் ஒருவர் எடுத்த பிரகடனமும் அதற்கான ஆமோதிப்புகளும் இங்கே குறிப்பிடத்தக்கது. .
Image hosted by Photobucket.com

சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்
-ரோசாவசந்த்


நான் உசாவிய அளவில் 'மன்மதன்' திரைப்படத்திற்கு எந்த எதிர்ப்பும், ஒரு முனகல் அளவில் கூட தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து வெளிபட்டதாக தெரியவில்லை. படம், முதலிடத்தில், நன்றாய் போவதாய் வேறு தகவல்கள், தமிழின் சுரணையற்ற பெட்டி பூர்ஷ்வாக்கள் கூடும் சினிமா ஃபோரம் (forum) களில் படத்தை பற்றி நல்லதாய் வேறு எழுதியிருப்பதை கண்டு, தமிழ் சூழல் இவ்வளவு வக்கிரமாகவா இருக்கும் என்று தலையிலடித்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்ததற்காக மிகவும் வெட்கப்படுகிறேன்.
ஆபாசப் படங்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தும் தமிழக பெண் அமைப்புகள், இந்த படம் குறித்து முனகும் அளவிற்கு கூட சுரணை இல்லாமல் இருப்பதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. இப்படி ஒரு படம் நன்றாய் ஓடுவதை பார்த்து அவர்கள் கொதித்து எழுந்திருக்க வேண்டும். ஒருவேளை 'நடத்தை கெட்ட' பெண்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பதில் தர்ம சங்கடம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. அதற்கான எதிர்ப்பு தேவையில்லை என்று நினைக்கிறார்களோ என்று புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியை, மதத்தை இழிவாக குறிப்பிட்டால் எத்தகைய எதிர்ப்பு இங்கே தெருப் போராட்டமாக வெடித்திருக்கும் என்று யோசிக்க வேண்டும். ''சிம்புவின் ஆண் குறியை அறுப்போம்'' என்று தெருவில் எழுதி போட்டிருக்க வேண்டாமா? ஆணாகிய நான், என் சமுதாயம் குறித்த மிகுந்த சுயபச்சாதாபத்துடன் இந்த கோஷத்தை முன்வைக்கிறேன்.
ஆண்குறியை அறுக்க வேண்டும் என்று கோஷிப்பதினால், வன்முறையாக இதை நினைக்க வேண்டாம். உதாரணமாய் 'கெட்ட' பெண்களை கொல்லவேண்டும் என்று கருத்தை, ஒரு தர்மமமாய், படத்தில் வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் சிம்பு, நடைமுறை வாழ்வில் அதை செய்ய போவதில்லை. இந்த படம் மூலம் உந்துதல் அடைந்து யாராவது செய்தால் உண்டு. அதை போல இந்த கோஷத்தை, ஒரு கோஷமாக மட்டும் முன் வைக்கிறேன். இந்த சிம்பு ஒரே ஒரு பெண்ணை மட்டும் தொட்டு வாழபோவதில்லை. இந்த படத்திலேயே அவர் பல பெண்களுடன் உல்லாசிக்கிறார். இதன் காரணமாய் படத்தின் நியாயத்தை அப்படியே எடுத்து கொண்டு, ஒரு கோஷமாக இதை சொல்கிறேன். இதனால் உந்துதல் அடைந்து யாராவது -சிம்புவின் மனைவி உட்பட- இதை நிகழ்த்திக் காட்டினால் நான் பொறுப்பல்ல.
சிம்புவின் ஆண்குறியை அறுப்போம்!

நன்றி:ROSAVASANTH
---------------------------------------------------------------------
Image hosted by Photobucket.com
எனது குறிதான் சிறநத கதாசிரியர்


கிடைத்த விருது பற்றி சிம்புவின் ஆண்குறி சொன்னதாவது: ''தினகரனில் சிந்த கதாசிரியருக்கான விருது தேர்ந்தெடுக்குமாறு பத்திரிகையில் அறிவித்தபோது, சொன்னால் நம்பமாட்டீர்கள், நான் எனது குறியைத்தான் தேர்நதெடுத்தேன். கதாநாயகனுக்கு நான் என்னைப் தேர்வுசெய்யவில்லை. நான் அந்தளவுக்கு அலையமாட்டேன்."
-----------------------------------------------------------------------
நன்றி: பிந்திக் கிடைத்த செய்திகள், நண்பர்கள் வட்டம்
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.